நண்பர்களுக்கும் அன்பர்களுக்கும்
“மனமார்ந்த வாழ்த்துக்கள்”
இந்த இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள உளவியல் கட்டுரைகள் தமிழ் மொழி பேசும் வாசகர்களுக்கான பயனுள்ளதொரு மின் இதழாகும்.
இந்த மின் புத்தகம் குடும்ப கல்வி , குழந்தை வளர்ப்பு, பதின்ம வயதினரின் ஆரோக்கியம், சுய பாதுகாப்பு, கல்வி மற்றும் கல்வி உளவியல், மன ஆரோக்கியம், மன கோளாறுகள் போன்ற இன்னும்பல தலைப்புகளில் கட்டுரைகளை உள்ளடக்கி இருக்கிறது.
பிள்ளைகள் முதல் வயோதிபர் வரையிலான எந்த வயதினரும் இதிலிருந்து அதிகபட்ச பயனை பெறலாம்.
இந்த வலைத்தளம் உலகத் தமிழ் பேசும் உறவுகளுக்கு ஒரு சிறந்த பொக்கிஷமாக இருக்கும் என்று நம்புகிறோம்.
நிறைவான அன்புடன்
அஸ்ஹர் அன்ஸார்
FRSPH (UK), MS Psych & C (Ind), A.D.Psycho.C (SL)
மனோதத்துவ ஆலோசனை நிபுணர்
மனோதத்துவ எழுத்தாளர்