Author: Admin

எங்களை மேம்படுத்துவதற்கான ஒரே ரகசியம்.

“குறைவாக பேசு அதிகமாக வேலை செய்”   பேசுவதை விட எங்களின் இலக்கை அடைவதற்காக வேலை செய்வதுதான் அந்த ரகசியம். ஒவ்வொரு வெற்றிகரமான நபரும் ஏற்றுக்கொண்ட ரகசியம் இது. படித்தவர், படிக்காதவர், படைப்பாற்றல் உள்ளவர், படைப்பாற்றல் இல்லாதவர் எவராக இருந்தாலும், இந்த ரகசியம் பலருக்குப் பலனாகவே இருந்து வருகிறது. “குறைவாக பேசு அதிகமாக வேலை செய்” என்று சொல்வதை நாம் கேட்டிருக்கிறோம். இதன் முதல் படி, எங்கள் நேரம் மதிப்புமிக்கது என்பதைப் புரிந்துகொள்வது… இரண்டாம் படி, பேசுவதை

Back To Top