Tag: எதிர்காலத்தை

நம்பிக்கையுடன் வாழ்வதே உற்சாகமாக இருப்பதற்குக் காரணம்

நம்பிக்கையுடன் இருப்போம் சிலர் மிகவும் கடினமான நேரங்களில் கூட உற்சாகமாக இருக்கின்றார்கள். ஆம்… அவர்களால் எப்படி அவ்வாறு இருக்க முடிகிறது என்று நாம் கேட்கலாம் நம்பிக்கையுடன் வாழ்வதே அவர்கள் உற்சாகமாக இருப்பதற்குக் காரணம் ஆனால் நாம் கேட்க வேண்டிய சிறந்த கேள்வி… கடினமான நேரங்களில் “நான் எப்படி உற்சாகமாக இருப்பது❓ என்பது தான்” நம்பிக்கை என்பது …. எதிர்பார்ப்பு வெற்றி மற்றும் நேர்மறையான எதிர்காலம் ஆகியவற்றால் வகைப்படுத்தப்படும் ஒரு மனோபாவமாகும். “நம்பிக்கையாக இருப்பது என்பது…. எதிர்காலத்தைப் பற்றி

நம் ஒவ்வொருவருக்கும் நம்பமுடியாத வலிமை இருக்கிறது.

நாம் ஒவ்வொருவரும் வாழ்க்கையின் கட்டங்களில்  கடினமான காலங்களை எதிர்கொள்கிறோம். சில நேரங்களில் கடினங்கள், கஷ்டங்கள் குறுகிய காலத்திற்குள்  வந்து சென்று விடும். சில நேரங்களில் அவை எதிர்பார்த்ததை விட நீண்ட காலம்  நீடித்திருப்பதை காண்கிறோம். அந்த தருணங்கள் நம்மை பின்னடையச்செய்வதாக அல்லது எம்மை  உடைத்துவிடப்போவதாக நாம் உணரலாம். ஏதாவத பாதிப்புகள் நடக்கும் என்று பயப்படலாம். என்ன பயம் வந்தாலும் நாம் ஒருபோதும் பயத்திலோ அல்லது பதற்றத்திலோ வாழக்கூடாது. அன்பு சகோதர சகோதரிகளே..! நம் ஒவ்வொருவருக்கும் நம்பமுடியாத வலிமை

Back To Top